Tuesday, 28 June 2011

துணைவனுக்கு......

என் பெண்மைக்கே   
ஒரு அர்த்தம்  கிடைத்தன
அவன்
விரல்களால் 
தீண்டிய பின்பு ,

Boys












என் இதழ்களுக்கும்
உயிர் கிடைத்தன
அவன் 
இதழால் 
முத்தமிட்ட பின்பு;

என் கண்களுக்கும்
பார்வை கிடைத்தன
அவனை 
காதலித்த பின்பு;

எனக்கும் இதயம் இருப்பதை உணர்ந்தேன்
அவனுக்காக
 துடித்த பின்பு; 








No comments:

Post a Comment